கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய பி.டி.ஓ., பொறுப்பேற்று கொண்டார்.
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வாக பணிபுரிந்து வந்தவர் ரவி. இவர் பணி இட மாறுதல் பெற்று சென்றதையொட்டி, ரிஷிவந்தியம் பி.டி.ஓ.,வாக இருந்த வேங்கட சுப்ரமணியன் கல்வராயன்மலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வேங்கட சுப்ரமணியன் கல்வராயன் மலை ஒன்றிய பி.டி.ஓ., வாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
Advertisement