பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : டிச 04, 2019
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று மாலை 4:00

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று மாலை 4:00 மணியளவில் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள், மருத்துவமனைக்கு தேவையான இடங்கள் இருக்கிறதா என்பது குறித்து அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நளினியிடம் கேட்டறிந்தார். ஆர்.டி.ஓ., சாய்வர்ஷினி, தாசில்தார் காதர்அலி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X