பொது செய்தி

தமிழ்நாடு

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 145வது ஆண்டு பெருவிழாவையொட்டி, ஆரம்பர தேர்பவனி நடந்தது.

கடந்த 25ம் தேதி துவங்கிய விழாவையொட்டி தினமும் திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. இதையாட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு, ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலை 6:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து தேர் பவனி புறப்பட்டு, திரு.வி.க.வீதி, நேருஜி சாலை, எம்.ஜி., ரோடு, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இதில் கிறிஸ்தவ பக்தர்கள் பங்கேற்று, புனித பிரான்சிஸ் சவேரியாரை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X