பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வட்ட அரசு ஓய்வூதியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

வட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். செயலர் கோவிந்தன் வரவேற்றார். துணைத் தலைவர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார்.கூட்டத்தில், சங்க கட்டடம் விரிவாக்கம் செய்வது. சங்க வளர்ச்சிப் பணிகள் மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இணைச் செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X