சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

Added : டிச 04, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழனி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X