தாழ்வான மின் கம்பியால் ஆபத்து

Added : டிச 04, 2019
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலத்தில் தாழ்வான நிலையில் மின் கம்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டிலிருந்து மங்கலம் செல்லும் வழியில் குறுக்கே முஸ்குந்தாயில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் செல்லும் மின் கம்பி தொடும் துாரத்தில் உள்ளது.பொதுமக்கள் பலமுறை மின்வாரிய

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலத்தில் தாழ்வான நிலையில் மின் கம்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டிலிருந்து மங்கலம் செல்லும் வழியில் குறுக்கே முஸ்குந்தாயில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் செல்லும் மின் கம்பி தொடும் துாரத்தில் உள்ளது.பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாலத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மின் கம்பியை மேலே உயர்த்த மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X