பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளியில் ஆய்வு கூட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, சி.இ.ஓ., முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் கார்த்திகா, சுப்ரமணியன், கனிமொழி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாணவர்களின் வருகைப்பதிவு, ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையை பின்பற்றுதல். அரசின் நலத்திட்டங்களை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்தல். வரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல். தலைமை ஆசிரியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் முறையாக கண்காணித்தல் ஆகியவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X