சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு

Added : டிச 04, 2019
Share
Advertisement
மரக்காணம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடியை சேர்ந்தவர் செல்வம்,46; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றது. அவரை தொடர்ந்து அவரது மனைவி பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துவர வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.மாலை

மரக்காணம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடியை சேர்ந்தவர் செல்வம்,46; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றது. அவரை தொடர்ந்து அவரது மனைவி பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துவர வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.மாலை திரும்பி வந்து பார்த்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அறையில் பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகை திருடு போயிருந்தது.இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X