சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கை சாவில் சந்தேகம் அண்ணன் போலீசில் புகார்

Added : டிச 04, 2019
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : திருவெண்ணைநல்லுார் அருகே தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சுபாஷினி, 28; திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது.இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில்

உளுந்துார்பேட்டை : திருவெண்ணைநல்லுார் அருகே தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சுபாஷினி, 28; திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது.இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சுபாஷினியின் அண்ணன் கண்ணன், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X