சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி விவசாயி பலி

Added : டிச 04, 2019
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி இறந்தார்.உளுந்துார்பேட்டை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 47; விவசாயி. இவர், நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் டீ குடிப்பதற்காக சென்னை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஜெயராமன் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த ஜெயராமன், உளுந்துார்பேட்டை அரசு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி இறந்தார்.

உளுந்துார்பேட்டை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 47; விவசாயி. இவர், நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் டீ குடிப்பதற்காக சென்னை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஜெயராமன் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த ஜெயராமன், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X