பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவு நாள்

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., அமைப்பு செயலர் மற்றும் ராஜ்யசபா முன்னாள் எம்.பி., லட்சுமணன் தலைமை தாங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார்.ஒன்றிய முன்னாள் சேர்மன்கள் வானுார் சிவா, கோலியனுார் குப்புசாமி, ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஏழுமலை, குமார், மாணவரணி செயலர் சரவணன் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச் செயலர் முருகன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் வைத்தியலிங்கம், பிரபாகரன், ரவிக்குமார், மணி, ஜெயவரதன், அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X