பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறை ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

Added : டிச 05, 2019
Advertisement

கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த பெருந்துறை ஊராட்சியில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பரிமளம் ஆய்வு செய்தார்.

பெருந்துறை பொட்டவெளி பகுதியில், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதியடைந்தனர். இதனை கண்டித்து, கிராம மக்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து, சுகாதாரமான குடிநீர், துாய்மைப் பணிகள் நடக்கிறது. அப்பணிகளை, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பரிமளம் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பி.டி.ஓ.,க்கள் பிரேமா, தண்டபாணி, ஊராட்சி செயலர் சசிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X