பொது செய்தி

தமிழ்நாடு

108 சங்காபிேஷகம்

Added : டிச 05, 2019
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு மேல், சுவாமி சன்னதியில் புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு 108 சங்காபிேஷகம், பாலபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X