பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைக்கு மாறிய காட்டேரி பூங்கா

Added : டிச 05, 2019
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் காட்டேரி பூங்கா பசுமைக்கு மாறியுள்ளது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பூங்காவில் சில மலர்கள் அழுகி உள்ளன. எனினும், புல்வெளிகள் பசுமையாக மாறியுள்ளதுடன், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலைகளும்,இயற்கை காட்சிகளும்
 பசுமைக்கு மாறிய  காட்டேரி பூங்கா

குன்னுார்:குன்னுார் காட்டேரி பூங்கா பசுமைக்கு மாறியுள்ளது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பூங்காவில் சில மலர்கள் அழுகி உள்ளன. எனினும், புல்வெளிகள் பசுமையாக மாறியுள்ளதுடன், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலைகளும்,இயற்கை காட்சிகளும் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால், ஊட்டிக்கும் வரும் சுற்றுலா பயணிகள் இங்கு பார்வையிட்டு செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X