பொது செய்தி

தமிழ்நாடு

கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

Added : டிச 05, 2019
Share
Advertisement
கம்பம், :தொடர் மழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்கில்தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம்உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சில வாரங்களாக கொட்டித்தீர்க்கிறது. கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துஉள்ளது.இந்நிலையில் தோட்டங்களில் உள்ள

கம்பம், :தொடர் மழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்கில்தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம்உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சில வாரங்களாக கொட்டித்தீர்க்கிறது. கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துஉள்ளது.இந்நிலையில் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக ரோட்டிற்கு மேற்கு பக்கம் 18 ம் கால்வாய் செல்வதாலும், மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற ஊர்களில் உள்ள தோட்டங்களில் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இன்னமும் ஓராண்டிற்கு விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X