காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
தேவாரம்:தேவாரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் தலா இரண்டு யானைகள் கொண்ட இரு குழுக்கள் உள்ளன. இவை வனப்பகுதியை விட்டு கீழிறங்கி, தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. பிள்ளையாரூத்து புலத்தில் புகுந்த யானைகள், பின்னியப்பன் என்பவரின்தோப்புக்குள் புகுந்து, 40 தென்னை மரங்களின் குருத்துகளை சேதப்படுத்தின. முதிர்ந்த மரங்களை முட்டி தள்ளியதில்

தேவாரம்:தேவாரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் தலா இரண்டு யானைகள் கொண்ட இரு குழுக்கள் உள்ளன. இவை வனப்பகுதியை விட்டு கீழிறங்கி, தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. பிள்ளையாரூத்து புலத்தில் புகுந்த யானைகள், பின்னியப்பன் என்பவரின்தோப்புக்குள் புகுந்து, 40 தென்னை மரங்களின் குருத்துகளை சேதப்படுத்தின. முதிர்ந்த மரங்களை முட்டி தள்ளியதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை பாதிக்கப்பட்டுள்ளன.டி.புதுக்கோட்டை மேற்கில் மணப்பாறை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள மானாவாரி சோளத்தை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X