சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ'வில் கைது

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பந்தலுார்: அரசு பள்ளி ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முருகேசன், 49.'இவர், அதே பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம், முறைகேடாக நடந்து கொண்டார்' என, சைல்டு லைனுக்கு புகார் கொடுக்கப்பட்டது.மாணவியர் மூவரின் பெற்றோர் கொடுத்த புகாரில்,

பந்தலுார்: அரசு பள்ளி ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முருகேசன், 49.'இவர், அதே பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம், முறைகேடாக நடந்து கொண்டார்' என, சைல்டு லைனுக்கு புகார் கொடுக்கப்பட்டது.மாணவியர் மூவரின் பெற்றோர் கொடுத்த புகாரில், தேவாலா, டி.எஸ்.பி., விஜயகார்த்திகேயன், பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஒருவர், 'ஆசிரியர் முருகேசன் முறைகேடாக நடந்து கொண்டார்' என, தெரிவித்தார்.இதையடுத்து, நேற்று முன்தினம், ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில், கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-டிச-201920:22:37 IST Report Abuse
Bhaskaran ஆபாசப்படம் பார்ப்பவர்களை கைதுசெய்யபோகிறார்களாம் தமிழகத்தில் நூற்றுக்கு எழுபது விழுக்காடு இளைஞர்கள் பார்க்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X