பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  பயிற்சி

Added : டிச 05, 2019
Advertisement

தேனி ;உள்ளாட்சி தேர்தல்நடத்தும் 158 அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்ததுஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. பயிற்சியில் 130 அலுவலர்களுக்கு தேர்தல் வேட்பு மனு பெறுதல், பரிசீலனை செய்தல், வேட்பு மனுவை திரும்ப பெறுதல், டிபாசிட் கட்டணம் வசூலித்தல், ஓட்டுப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.ஊராட்சி வார்டுகளுக்கு 130 உதவி தேர்தல் அலுவலர்கள், ஊராட்சி தலைவர் தேர்விற்கு 24 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட 158 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற் றனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, திட்ட அலுவலர் சிவக்குமார்( மகளிர்திட்டம்), கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் தண்டபாணி( (தேர்தல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X