சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.சி.க., ஆர்ப்பாட்டம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
தேனி :கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியானதற்கு நீதிவிசாரணை வேண்டும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், நாகை திருவள்ளுவனை விடுதலை செய்ய வேண்டும், தாக்கிய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேருசிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச்

தேனி :கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியானதற்கு நீதிவிசாரணை வேண்டும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், நாகை திருவள்ளுவனை விடுதலை செய்ய வேண்டும், தாக்கிய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேருசிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர்கள் நாகரத்தினம் (கிழக்கு) தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் (மேற்கு) சுருளி, தேனி லோக்சபா தொகுதிசெயலாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர். செங்கதிர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X