வயிற்றுக்குள் 100 கிலோ பிளாஸ்டிக்!

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹாரீஸ்: ஸ்காட்லாந்து நாட்டின், ஹாரீஸ் தீவில் 20 டன் எடை கொண்ட திமிங்கலம் இறந்து கிடந்தது. அங்கு சென்று உடற்கூறாய்வு செய்த போது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். காரணம், திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கப், பைகள், கையுறைகள், கழிவு மூட்டைகள் என 100 கிலோ அளவுக்கு கடல் குப்பை இருந்துள்ளது. அனைத்து பொருட்களும் அதன் வயிற்றில் பெரிய பந்து போல் அடைத்திருந்தன. தற்போது,
வயிற்றுக்குள் 100 கிலோ பிளாஸ்டிக்!

ஹாரீஸ்: ஸ்காட்லாந்து நாட்டின், ஹாரீஸ் தீவில் 20 டன் எடை கொண்ட திமிங்கலம் இறந்து கிடந்தது. அங்கு சென்று உடற்கூறாய்வு செய்த போது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். காரணம், திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கப், பைகள், கையுறைகள், கழிவு மூட்டைகள் என 100 கிலோ அளவுக்கு கடல் குப்பை இருந்துள்ளது. அனைத்து பொருட்களும் அதன் வயிற்றில் பெரிய பந்து போல் அடைத்திருந்தன. தற்போது, இதுதொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-201907:21:40 IST Report Abuse
RajanRajan பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு தடை விதியுங்கள் இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி முறைக்கு கொண்டு செல்லுங்கள். அவை குப்பையாக நதி நீர் முதல் கடல் வரை நாசம் பண்ணி விட்டோம். இண்டஸ்ட்ரியல் பையோடெக்னாலஜி ஆராய்ச்சிகள் முன்னெடுக்க பட்டு அத்தனை உற்பத்தி நிறுவனங்களும் கட்டுப்பாட்டுடன் இயங்க வழிவகுக்க வேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201902:35:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மனிதனின் அழிவு வெகுதூரத்தில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X