மகன் நினைவாக ஹெல்மெட்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
போபால்: மத்தியபிரதேசத்தில், லக்கி தீட்சித் என்ற இளைஞர் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தன் மகனுக்கு ஏற்பட்ட சோகம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று யோசித்த அவரது தந்தை, தன் மகனுக்கான இரங்கல் கூட்டதில் வந்திருந்தவர்களுக்கு சொந்த காசில்
மகன் நினைவாக ஹெல்மெட்

போபால்: மத்தியபிரதேசத்தில், லக்கி தீட்சித் என்ற இளைஞர் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

தன் மகனுக்கு ஏற்பட்ட சோகம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று யோசித்த அவரது தந்தை, தன் மகனுக்கான இரங்கல் கூட்டதில் வந்திருந்தவர்களுக்கு சொந்த காசில் வாங்கிய ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கினார். அவர்களிடத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லாதீர்கள் என்றும் உருக்கமாக வேண்டிக்கொண்டார். இதுதொடர்பான, காட்சிகளை பலரும் தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201908:16:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி துணுக்கு. தலைக்கவசம் உண்மையிலேயே உயிர்கவசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X