இன்றைய நிகழ்ச்சி: மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : டிச 05, 2019

கோயில்கார்த்திகை திருவிழா: தங்க சப்பரத்தில் சுவாமி புறப்பாடு:சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:30 மணி, சேஷ வாகனம் இரவு 8:00 மணி.அன்னதானம்: ஷீரடி சாயிபாபா கோயில், ஆகாஷ் முதியோர் இல்லம், சாஸ்திரி நகர், கடச்சனேந்தல், காலை 10:00 மணி.குருவார வழிபாடு: சங்க விநாயகர் கோயில், வில்லாபுரம், மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மாலை 6:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரத்தில் அறிவியல்: நிகழ்த்துபவர் - சண்முகதிருக்குமரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 10:45 மணி.திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுகைவினைப் பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், தொழிற்பேட்டை, கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி.மனித உரிமைகள் குறித்த பயிற்சி முகாம்: சோகோ அறக்கட்டளை, ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹால், கே.கே.நகர், மதுரை, பங்கேற்பு: மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில பொதுச் செயலாளர் முரளி, மாலை 4:00 மணி.புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர தெரு, மதுரை, ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ் இந்தியா, காலை 9:30 மணி.இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம், சாஸ்திரி நகர், கடச்சனேந்தல், காலை 10:00 மணி.கார்த்திகை திருவிழா: சுவாமி ஆடி வீதிகளில் எழுந்தருளல், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிஇயற்பியல் துறை கருத்தரங்கு:விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: டோக்யோ பல்கலை பேராசிரியர் லோகு திருமலைசாமி, கல்லுாரி செயலாளர்வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:40.கைப்பந்து போட்டி பரிசளிப்புவிழா: வெள்ளைச்சாமி நாடார், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், கல்லுாரி தலைவர் கரிக்கோல்ராஜ், செயலாளர் அசோகன், முதல்வர் ஜவஹர், மாலை 5:00 மணி.வன்முறை எதிர்ப்பு பிரசார கருத்தரங்கு: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, கப்பலுார், பங்கேற்பு: முதல்வர் புவனேஸ்வரன், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர் பாலசுந்தரி, ஏற்பாடு: நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை, மதுரை, பகல் 12:00 மணி.ஈவா ஸ்விப்ட் ஹால் திறப்பு விழா: அமெரிக்கன் கல்லுாரி, சத்திரப்பட்டி, மதுரை, பங்கேற்பு: காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாலை 3:00 மணி, கிறிஸ்ட் சேப்பல் திறப்பு விழா, பங்கேற்பு: சி.எஸ்.ஐ., பிஷப் ஜோசப், மாலை 4:00.யோகா, தியானம்யோகா: மாநகராட்சிபாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு:ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா: 10,டி. 7-35 இ, கணேஷ் நகர், நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: மகாத்மா காந்தி, இயற்கை மருத்துவ வாழ்வியல் மன்றம், காலை 6:00 மணி.யோகா, தியானம், கிரியா: யோக மித்ரா பயிற்சி மையம், பூங்கா கிழக்கு தெரு, சிங்கராயர் காலனி, பி.பி.குளம், மதுரை, காலை 9:00 மணி, மாலை 4:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X