ஜெ., சிலை தி.மு.க., புகார் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., சிலை தி.மு.க., புகார்

Added : டிச 05, 2019
Share
மதுரை மதுரை கே.கே. நகரில் அனுமதியின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை அ.தி.முக., வினர் நிறுவுவதாக கலெக்டர் வினய்யிடம் தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.நகர் பொறுப்புக்குழு தலைவர் தளபதி, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன் எம்.எல்.ஏ., குழந்தைவேலு உள்ளிட்டோர் மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், ''இம்மனு மீது நடவடிக்கை

மதுரை மதுரை கே.கே. நகரில் அனுமதியின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை அ.தி.முக., வினர் நிறுவுவதாக கலெக்டர் வினய்யிடம் தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.நகர் பொறுப்புக்குழு தலைவர் தளபதி, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன் எம்.எல்.ஏ., குழந்தைவேலு உள்ளிட்டோர் மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், ''இம்மனு மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X