தங்கம் வென்ற மதுரை தங்கங்கள்

Added : டிச 05, 2019
Share
Advertisement
மதுரை, மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 9 பேர் துாத்துக்குடியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் தங்கம் வென்றனர்.சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவர் மீனாட்சி சுந்தரம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், விகாசா பள்ளி மாணவி ரோஷிணி 4 தங்கம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.வேலம்மாள் வித்யாலயா மாணவர் கிஷான் 1 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம், மாணவி சஞ்சனா லட்சுமி ஒரு வெள்ளி, 3 வெண்கலம்,

மதுரை, மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 9 பேர் துாத்துக்குடியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் தங்கம் வென்றனர்.சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவர் மீனாட்சி சுந்தரம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், விகாசா பள்ளி மாணவி ரோஷிணி 4 தங்கம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.வேலம்மாள் வித்யாலயா மாணவர் கிஷான் 1 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம், மாணவி சஞ்சனா லட்சுமி ஒரு வெள்ளி, 3 வெண்கலம், ஸ்ரீ வித்யாலயம் மாணவர் சுப்ரமணியம் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஜெயின் வித்யாலயா மாணவர் குருபிரசாத் ஒரு வெள்ளி, ஜீவனா பள்ளி மாணவர் சஞ்சன் 2 வெள்ளி, 2 வெண்கலம், விகாசா மாணவர் ஆதி ஒரு வெண்கலம், லட்சுமி பள்ளி மாணவர் மிக்ரோஷன் ஒரு வெண்கலம் வென்றனர்.இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பாண்டி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X