பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

Added : டிச 05, 2019
Share
Advertisement
மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கு நடந்தது. டாக்டர் நடராஜன் வரவேற்றார். தலைமை வகித்து டீன் சங்குமணி பேசுகையில், ''எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நமக்கும் தொற்றி விடுமோ என்ற பயம் தேவையில்லை. தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகளை கையாண்டால் போதும்,'' என்றார்.திருமங்கலம்அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் பூமிநாதன்

மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கு நடந்தது. டாக்டர் நடராஜன் வரவேற்றார். தலைமை வகித்து டீன் சங்குமணி பேசுகையில், ''எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நமக்கும் தொற்றி விடுமோ என்ற பயம் தேவையில்லை. தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகளை கையாண்டால் போதும்,'' என்றார்.திருமங்கலம்அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் பூமிநாதன் தலைமையில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஏ.ஆர்.டி., மைய டாக்டர் செல்வராஜ் மனோகரன் பேசுகையில், ''2030க்குள் எய்ட்ஸ் இல்லாத நாடாக இந்தியா இருக்கும். இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசின் கடும் முயற்சியால் நோய் பரவுவதும் தடுக்கப்பட்டுவிட்டது'' என்றார். டாக்டர்கள் ராஜேஷ்கண்ணா, பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X