மதுரை :தேசிய கப்பற்படை தினத்தை முன்னிட்டு மதுரை என்.சி.சி., கப்பற்படை சார்பில் செயின்ட் மேரீஸ் பள்ளியில் கண்காட்சி மற்றும் ஓவிய போட்டி நடந்தது. மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி எஸ்.கே.பிரியவர்ஷினி ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றார். அவருக்கு கமாண்டர் செந்தில் பரிசு வழங்கினார்.
Advertisement