தந்தை சீரழித்ததால் சிறுமி மரணம்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தந்தை சீரழித்ததால் சிறுமி மரணம்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயது மகள் இருந்தார்.

கடந்த மாதம் 27ல் தன் மகளை பார்க்க விரும்புவதாக கூறிய தந்தை அவரை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று அடுத்த நாள் திருப்பி அனுப்பினார். வீட்டுக்கு வந்த சிறுமி தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். அந்தச் சிறுமி தன் தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது விசாரணையில் தெரியவந்தது. கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
08-டிச-201915:15:15 IST Report Abuse
Kumar periyaar பார்த்தால் இவனும் ஹிந்துவாக தான் இருப்பான், செய்யும் தவறுகளில் நமது நாட்டில் அனைவருமே ஹிந்துவாக தான் இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
11-டிச-201914:26:20 IST Report Abuse
Ramanஇதர மதத்தில் யாரும் தவறு செய்யவில்லை ?...
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
05-டிச-201910:26:11 IST Report Abuse
மாயவரத்தான் காரணத்தை கண்டறியாமல் காரியத்தை விமர்சிப்பது அறியாமை.எய்தவன் இருக்க அம்பை குறைசொல்வது பேதமை. நம் கலாச்சாரம் என்பது பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நல்ல கதைகள் மூலம் பாமர மக்களுக்கு புரியவைக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களாலும்,மத வெறியர்களாலும் நம் கலாச்சாரத்தை கெடுக்க பல நூற்றாண்டுகளாக பலவிதமான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல ஆபாச வீடியோக்களை வெளியிட்டு அதன் தலைப்புகளை நாம் கட்டி உயர்த்திய உறவுகளை கெடுக்கும் வகையில் அமைத்துள்ளனர்உதாரணம் - தங்கையுடன்,மகளுடன்,தாயுடன்,நண்பனின் மனைவியுடன் உறவு கொண்டபொழுது என வக்கிரமாக தலைப்பிட்டுள்ளனர்.[ ஆனால் அந்த வீடியோவின் உண்மை அப்படி இருக்காது] இதை பார்க்கும் மூடர்களின் மனது எளிதில் கெடுகிறது,அதன் விளைவுகள் கேவலமாக இப்படி வெளிப்பட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X