சிலம்பத்தில் மாணவர்கள் அசத்தல்

Added : டிச 05, 2019
Advertisement

மடத்துக்குளம்:கோவை அருகே அவினாசி செயின்ட் தாமஸ் பள்ளியில், தனிநபர் திறமை வெளிப்பாடு போட்டிகள், கடந்த மாதம் 29,30 தேதிகளில் நடந்தன. இதில், ராகா மீடியா சார்பில் இசைக்கருவி இசைத்தல், நடனம், மிமிக்ரி, யோகா, சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே, பாட்டு, நடிப்பு, மேஜிக், உள்ளிட்ட 22 போட்டிகள் நடந்தன. இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் மார்சியல் ஆர்ட் பயிற்சி சார்பில், 24 மாணவர்கள் (பல்வேறு பள்ளிகளில் படிப்பவர்கள்) பங்கேற்று, பலவித பரிசுகள் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X