ஆன்மிகம்சிறப்பு பூஜை: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், திண்டுக்கல். காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம், ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை7:30 மணி.திருக்கார்த்திகை திருவிழா: சாயரட்சை பூஜை-மாலை 5:30 மணி, சண்முகார்ச்சனை-மாலை 6:00 மணி, சண்முகர் தீபாராதனை-6:30 மணி, சின்னகுமாரர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்- மாலை 6:45 மணி, யாகசாலை தீபாராதனை- மாலை 7:00 மணி.தங்கரத புறப்பாடு: மலை கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் காலை 8:00 மணி, வைத்தீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, சின்னகுமாரசுமாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம் பகல் 12:30 மணி.ஆரத்தி பூஜை: ஸ்ரீஷீரடி சாய்பாபா ஞானாலயம் தியான மண்டபம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, காலை 11:30 மணி, அன்னதானம், பகல் 12:30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.குரு ஆராதனை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி, அபிஷேகம், குரு கவச பாராயணம், சிறப்பு பூஜை.குரு ஆராதனை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி, 30 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: பக்த ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, சின்னாளபட்டி, காலை 7:40 மணி, திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.பொதுபுத்தகத்திருவிழா: டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம், திண்டுக்கல், புத்தகத்திருவிழா, கதைச்சொல்லல் போட்டி, கருத்தரங்கு காலை11:00மணி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு: பிக் ட்ரீமர்ஸ் அகாடமி, எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் மகளிர் கலைக்கல்லுாரி, திண்டுக்கல். மாலை 5:30மணி. சிந்தனையரங்கம், சிறப்புரை: சென்னை பொருளாதார அறிஞர் ஆத்ரோயா இரவு7:00மணி, ஏற்பாடு: திண்டுக்கல் இலக்கிய களம்.சொற்பொழிவு: மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரம் திருக்கல்யாண மண்டபம், பழநி, பேசுபவர்: பழநி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லுாரி இயந்திரவியல் துறைத்தலைவர் பத்மநாபன், தலைப்பு: திருப்புகழ் அமுதம், மாலை 6:00 மணி.