பழநி, கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அந்தியூரில் இருந்து பழநி வந்த அரசு பஸ் மீது இருவர் கல்வீசினர். பழநி டவுன் போலீசார் சரவணம்பட்டி சண்முகானந்தம் 28, விஜயகுமார் 29, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement