பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
திண்டுக்கல் திண்டுக்கல்லில் ஜாதி, மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17பேர் இறந்ததற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பார் ரவணா தலைமை வகித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தீண்டாமைச் சுவர்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என,

திண்டுக்கல் திண்டுக்கல்லில் ஜாதி, மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17பேர் இறந்ததற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பார் ரவணா தலைமை வகித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தீண்டாமைச் சுவர்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X