புகார் பெட்டி:உடுமலை

Added : டிச 05, 2019
Advertisement

வாகன ஓட்டிகள் தவிப்பு

தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் மழையால் ஆங்காங்கே
பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சிவசுப்பிரமணியன்,உடுமலை.


சுகாதாரக்கேடு

உடுமலை பழநி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் குப்பைகள் நிறைந்து அகற்றப்படாமல் உள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
சந்திரன்,உடுமலை.


பொதுமக்கள் அவதி

உடுமலை ராஜலட்சுமிநகர் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இவற்றில் சேறும்,
சகதியும் நிறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கனகராஜ்,உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X