இரண்டு நாளுக்கு குடிநீர் 'கட்'

Added : டிச 05, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் வினியோக குழாய், ரயில்வே பாலம் கட்டுமான பணியின் போது உடைந்ததால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் ரோட்டில் ரயில்வே பாலம் கட்டுமான பணி நடக்கிறது. பணியின் போது, பொள்ளாச்சி நகராட்சிக்கு ஆழியாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் வினியோக குழாய், ரயில்வே பாலம் கட்டுமான பணியின் போது உடைந்ததால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் ரோட்டில் ரயில்வே பாலம் கட்டுமான பணி நடக்கிறது. பணியின் போது, பொள்ளாச்சி நகராட்சிக்கு ஆழியாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், வரும் இரண்டு நாட்களுக்கு பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும், காய்ச்சி அருந்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X