இன்று இனிதாக

Added : டிச 05, 2019
Advertisement
 இன்று இனிதாக

ஆன்மிகம்:ஷீரடி சாய் வழிபாடுl அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100.l பிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 12:00 முதல். பல்லக்கு மாலை, 6:00. இடம்: அக் ஷய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. )94444 23227.l சாய் பஜனை, பக்திப் பாடல்கள்காலை,10:30 முதல். அலங்கார ஆரத்தி, அன்னதானம் முற்பகல் 11:30. இடம்: ஷீரடி சாய்பாபா கோவில், பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. )73585 62872.வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை ,காலை, 5:30 முதல் முற்பகல், 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 --- இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.
சொற்பொழிவு
கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் மாலை, 5:00. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை - 32. )97106 43967.திருவிளையாடல்கள்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.ராமாயணம்ஜடாயு மோட்சம்: அரு.சோமசுந்தரம் மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.
பொது
விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2. பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா: மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: கலைமாமணி ராஜ்குமார் பாரதி, பாலசீனிவாசன் காலை, 10:00. இடம்: விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கொடுங்கையூர், சென்னை.பள்ளி ஆண்டு விழாசிந்தாதிரிப்பேட்டை நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின், 175வது ஆண்டு விழா: கல்வி பொருட்காட்சி திறப்பு மாலை, 4:00. கல்வெட்டு திறப்பு - ஆண்டு விழா. தலைமை: எஸ்.திருமகன் மாலை, 5:30. இடம்: சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப் பள்ளி வளாகம், 2, டிப்டி மேயர் கபாலமூர்த்தி ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2. )044 - 2845 3971.பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி சில்க் இந்தியா -- 2019: பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.கலை விழா, மீனாட்சி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமிசிரேயா குலத்யா - பாட்டு முற்பகல், 11:30. திருச்சூர் சகோதரர்கள் - பாட்டு மாலை, 6:00. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம், 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 24. )044 - 2472 5466.பிரம்ம கான சபாகுன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு மாலை, 6:00. இடம்: சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4. ) 94444 44767.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X