ஆன்மிகம்:ஷீரடி சாய் வழிபாடுl அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100.l பிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 12:00 முதல். பல்லக்கு மாலை, 6:00. இடம்: அக் ஷய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. )94444 23227.l சாய் பஜனை, பக்திப் பாடல்கள்காலை,10:30 முதல். அலங்கார ஆரத்தி, அன்னதானம் முற்பகல் 11:30. இடம்: ஷீரடி சாய்பாபா கோவில், பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. )73585 62872.வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை ,காலை, 5:30 முதல் முற்பகல், 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 --- இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.
சொற்பொழிவு
கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் மாலை, 5:00. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை - 32. )97106 43967.திருவிளையாடல்கள்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.ராமாயணம்ஜடாயு மோட்சம்: அரு.சோமசுந்தரம் மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.
பொது
விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2. பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா: மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: கலைமாமணி ராஜ்குமார் பாரதி, பாலசீனிவாசன் காலை, 10:00. இடம்: விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கொடுங்கையூர், சென்னை.பள்ளி ஆண்டு விழாசிந்தாதிரிப்பேட்டை நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின், 175வது ஆண்டு விழா: கல்வி பொருட்காட்சி திறப்பு மாலை, 4:00. கல்வெட்டு திறப்பு - ஆண்டு விழா. தலைமை: எஸ்.திருமகன் மாலை, 5:30. இடம்: சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப் பள்ளி வளாகம், 2, டிப்டி மேயர் கபாலமூர்த்தி ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2. )044 - 2845 3971.பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி சில்க் இந்தியா -- 2019: பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.கலை விழா, மீனாட்சி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமிசிரேயா குலத்யா - பாட்டு முற்பகல், 11:30. திருச்சூர் சகோதரர்கள் - பாட்டு மாலை, 6:00. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம், 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 24. )044 - 2472 5466.பிரம்ம கான சபாகுன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு மாலை, 6:00. இடம்: சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4. ) 94444 44767.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE