பொது செய்தி

தமிழ்நாடு

20 பணிகளுக்கு விண்ணப்பம்

Added : டிச 05, 2019
Advertisement

சென்னை:'அலுவலக உதவியாளர் உட்பட, 20 பணியிடங்களுக்கு, நாளை மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படும்' என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், கால முறை அடிப்படையில், 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அதில், இரண்டு அலுவலக உதவியாளர், மூன்று சமையலர், ஒன்பது மருத்துவமனை பணியாளர், ஒரு கிளீனர் மற்றும் ஐந்து துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான விண்ணப்பங்கள், அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், நாளை மாலைக்குள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும், 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 2622 2516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X