இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை

Added : டிச 05, 2019
Advertisement

ஆன்மிகம்ஸ்ரீமத் பாகவதம்* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி *காலை, 11:00 மணி.* குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் *மாலை,6:00 மணி.மகரஜோதி விழா* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார்* அதிகாலை, 4:00 மணி. லட்சார்ச்சனை மகாயக்ஞம் *காலை, 6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை. கணபதி ேஹாமம் *அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை *காலை, 6:45 மணி. அபிஷேகம்*காலை, 9:30 மணி. மகா தீபாராதனை *காலை, 10:30 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. அபிஷேகம் *காலை, 7:00 மணி. மகாபாகவத ஸப்தாக யக்ஞம் *மாலை, 4:00 மணி.* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் *காலை, 5:30 மணி. வேதபாராயணம் * மாலை, 6:30 மணி.மண்டல பூஜை* முத்துமாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு, போத்தனுார் *காலை, 9:00 மணி.* பாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி * காலை, 9:00 மணி.* வலம்புரி பால கணபதி கோவில், சக்தி நகர், இ.பி., காலனி, அன்னமநாயக்கர் வீதி, குனியமுத்துார்*காலை, 9:30 மணி.விஷ்ணு சகரஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் *காலை, 10:00 மணி.அபிேஷகம், ஆராதனைஆனந்த சாய்பாபா கோவில், பொள்ளாச்சி ரோடு, ராமலிங்க நகர், சிட்கோ *காலை, 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், சூரியபகவான் கோவில் அருகில், குரும்பபாளையம், மதுக்கரை *காலை, 9:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார். *காலை, 6:00 மணி.நாகசாயி மந்திர், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாப்* காலை, 6:00 மணி முதல்.சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை *மதியம், 12:00 மணி. அன்னதானம் *மதியம், 12:30 மணி.கற்பக சாய் மந்திர், பூம்புகார் நகர், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் *காலை, 7:00 மணி.பொதுமுன்னாள் மாணவர் சேர்க்கை விழாராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், வட்டமலைபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி *காலை, 10:00 மணி.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் *காலை, 10:00 மணி.தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர் *காலை, 10:00 மணி.பயிலரங்குஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை *காலை, 10:00 மணி.விளக்குகள் கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் *காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனை* மக்கள் சட்டம் உரிமைக்கழகம், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் *இரவு, 7:00 மணி.* சமுதாயக்கூடம், ராமசெட்டிபாளையம், பேரூர் *இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X