சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று மாடி கட்டடத்தில் தீ பொருட்கள் எரிந்து சேதம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
கோவை:மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.கோவை ஐந்து முக்கு, இஸ்மாயில் வீதியை சேர்ந்தவர் பாண்டியன், 40. இவர் என்.எச்.ரோடு, ஐந்து முக்கு பகுதியில், தரை தளத்துடன் கூடிய மூன்று மாடி கட்டடத்தில், 'பேக்' கடை வைத்துள்ளார். முதல் தளத்தில் பேக் கடையும், 2 மற்றும், 3ம் தளத்தில் பேக் குடோனும் உள்ளது.இக்கட்டடத்தின்
 மூன்று மாடி கட்டடத்தில் தீ  பொருட்கள் எரிந்து சேதம்

கோவை:மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

கோவை ஐந்து முக்கு, இஸ்மாயில் வீதியை சேர்ந்தவர் பாண்டியன், 40. இவர் என்.எச்.ரோடு, ஐந்து முக்கு பகுதியில், தரை தளத்துடன் கூடிய மூன்று மாடி கட்டடத்தில், 'பேக்' கடை வைத்துள்ளார். முதல் தளத்தில் பேக் கடையும், 2 மற்றும், 3ம் தளத்தில் பேக் குடோனும் உள்ளது.இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நேற்று காலை, 8:30 மணியளவில் புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய துவங்கியது. ரோந்து போலீசார் பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X