பொது செய்தி

தமிழ்நாடு

இன்று போக்குவரத்து மாற்றம்

Added : டிச 05, 2019
Advertisement

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அரசியல் கட்சியினர் ஊர்வலமாக செல்ல உள்ளனர். இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து வரும் வாகனங்கள், போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு, கொடிமரச்சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம்l முத்துசாமி பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், கொடிமரச்சாலைக்கு செல்லாமல், அண்ணாசாலை வழியாக செல்ல வேண்டும்l நேப்பியார் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், ஆடம்ஸ் பாயின்டில் திரும்பி, சுவாமி சிவானந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கில் இருந்து வரும் வாகனங்கள், காந்தி சிலை சந்திப்பில் திரும்பி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம்l விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சந்திப்பில் திரும்பி, பாரதி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X