சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கில் இருவர் கைது

Added : டிச 05, 2019
Advertisement
 மோசடி வழக்கில் இருவர் கைது

பாரிமுனை:வங்கி கடன் வாங்கி தருவதாக, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.வங்கி கடன் வாங்கி தருவதாக, சென்னையைச் சேர்ந்த மீனா, சங்கர் ஆகியோர், இரு மாதங்களுக்கு முன் ஆன்-லைனில் விளம்பரம் கொடுத்தனர்.இதை நம்பி, சென்னையைச் சேர்ந்த பவுசியா பேகம், பிரவீன் குமார், சந்துரு ஆகியோர், நவம்பரில், அவர்களை அணுகினர். மூவரிடம் இருந்தும், ஆவணங்களை பெற்று, அவர்களுக்கு தெரியாமல், தி.நகரில், தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில், இவர்கள் கடன் பெற்று 8 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X