மருத்துவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவர் தற்கொலை

Added : டிச 05, 2019

ஆலந்தூர்:மணப்பாக்கம், சத்யா நகரைச் சேர்ந்தவர், விஜயகுமார், 25; மருத்துவர். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த இவர், பட்ட மேற்படிப்பிற்கும் தயாராகி வந்தார்.வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார், திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர், விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.அவர் எழுதிய கடிதத்தில், தனக்கு தாங்க முடியாத வேதனை இருப்பதாகவும், அதை விவரிக்க முடியாத காரணத்தால், தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.நந்தம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X