பெண் டாக்டர் கொலை:மத்திய அரசுக்கு நோட்டீஸ்'

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (12)
Advertisement
பெண் டாக்டர் கொலை: மத்திய அரசுக்கு, நோட்டீஸ்'

புதுடில்லி : ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய பெயர் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தெலுங்கானா, ஆந்திரா, டில்லி மாநில அரசுகள் மற்றும் சில ஊடகங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201914:09:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிறுபான்மையினர் என்றால் மட்டும் பெயர் சொல்லலாமா ? நல்ல கதையாக இருக்கிறதே.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-டிச-201912:04:14 IST Report Abuse
Nallavan Nallavan பேரு வராத பத்திரிகைகளே இல்ல பாஸ் .... இந்திய ஊடக தர்மத்துல பிரைவஸிக்கு விலக்கு எப்பவுமே உண்டு பாஸ் .....
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
05-டிச-201911:30:40 IST Report Abuse
Vivekanandan Mahalingam நமது நாட்டில் மிக அதிக அளவில் தகுதியற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது (பணம் காரணமா அல்லது அரசாங்கம் காரணமா இல்லை நீதிபதிகள் தன்னிச்சை செயலா என்று புரியவில்லை) குற்றவாளிகள் தப்பிப்பதற்கு எதுவாக நீதி வழங்கும் நீதி அரசர்கள் ? ஒண்ணுமே புரியல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X