சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 மாணவர்கள் மீட்பு

Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில், தனியே அமர்ந்திருந்த சிறுவனை, புறக்காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். அவன், திண்டுக்கல்லை சேர்ந்த, 14 வயது சிறுவன்; பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்ததும், பெற்றோர் சத்தம் போட்டதால், வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இதேபோல், இரவில் பள்ளி சீருடையில், சுற்றி வந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவன், தேனியை சேர்ந்த, 15 வயது சிறுவன், பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், பெற்றோர் சத்தம் போட்டதால், திருப்பூருக்கு வந்ததும் தெரியவந்தது.இரு மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். மாணவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் மாணவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X