பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்ற ஊழியர்கள்

Added : டிச 05, 2019
Advertisement
 உறுதிமொழி ஏற்ற ஊழியர்கள்

திருப்பூர் :டிச., 1 ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதைெயாட்டி, எய்ட்ஸ் பாதிப்பு உள்ளோரை புறக்கணிக்காத வகையிலும், அவர்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப் படாத வகையிலும், நடந்து கொள்வதாக அரசு துறைகளில் பணியாற்றுவோர் உறுதி மொழி ஏற்பர்.

அவ்வகையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், உறுதி மொழியை வாசித்தார். உதவி கமிஷனர்கள் சந்தான நாராயணன், தங்கவேல் ராetஜன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X