இன்று இனிதாக...

Added : டிச 05, 2019
Advertisement
 இன்று இனிதாக...

ஆன்மிகம்கலியன் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கலியன் உற்சவம் ஐந்தாம் நாள், உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.பல்லக்கில் பவனி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி, இரவு, 8:00 மணி.தீப உற்சவம்ராகவேந்திரா சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீப உற்சவம், இரவு, 7:15 மணி.குரு வழிபாடு கவுரி சமேத தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அபிஷேகம், சிறப்பு வழிபாடு, காலை, 6:00 மணி முதல்பாலாபிஷேகம்யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு தட்சிணாமூர்த்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா தீபாராதனை, காலை, 11:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், குரு தட்சிணாமூர்ததிக்கு பாலாபிஷேகம், காலை, 7:00 மணி.காயத்ரி யாகம்மங்களேஸ்வரர் கோவில், மணவாள நகர், திருவள்ளூர், காயத்ரி பரிவார் சார்பில், காயத்ரி யாகம், காலை, 11:30 மணி, மஹா தீபாராதனை, மதியம், 1:30 மணி.அபிஷேகம்சிவ- - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 8:00 மணி, சாய்பாபா சன்னதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.மண்டலாபிஷேகம் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா,, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை, 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X