இன்று இனிதாக: திருப்பூர்

Added : டிச 05, 2019
Advertisement

ஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். பக்தி இன்னிசை - மாலை, 6:30 மணி. தலைப்பு - ஐந்தின் அரசன் ஐயப்பன். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட்.பொதுதிரைப்பட விழாசர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, வித்யா மந்திர் பள்ளி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.ஜெ., நினைவு நாள்குமரன் சிலை - மாநகராட்சி அலுவலகம் வரை ஊர்வலம், மலர் அஞ்சலி - காலை, 9:00 மணி. ஏற்பாடு: அ.தி.மு.க., கட்சி.கருத்தரங்குஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம், திருப்பூர். மாலை, 4:30 மணி. தலைப்பு: வடிவமைப்பாளர் மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா மற்றும் உல்மார்க் நிறுவனத்தின் 2020 ஆண்டிற்கான ஆடைகள்.மாடு வளர்ப்பு பயிற்சிகால்நடை ஆராய்ச்சி பல்கலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை, 10:30 மணி.யோகாசன பயிற்சி எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா மையம், திருப்பூர். மாலை, 5:00 மணி.l கருவம்பாளையம் மனவளக்கலை யோகா மையம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X