சம்பவம் செய்தி

தமிழ்நாடு

33 கிலோ கலப்பட டீத்தூள்; 44 கிலோ மீன்கள் அழிப்பு

Added : டிச 05, 2019
Share
Advertisement
பல்லடம்:மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், வட்டார அலுவலர் கேசவராஜ் கொண்ட குழுவனர், பல்லடம் நகராட்சி பகுதியில், ஆய்வு மேற்கொண்டனர்.பேக்கரி, டீ கடை, பிரியாணி ஸ்டால், மீன் கடை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடந்தது. அதில், 44 கிலா மீன்கள், 33 கிலோ கலப்பட டீ துாள், 52 கிலோ அழுகிய காய்கறிகள், 33 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உள்ளிட்டவை பறிமுதல்
 33 கிலோ கலப்பட டீத்தூள்; 44 கிலோ மீன்கள் அழிப்பு

பல்லடம்:மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், வட்டார அலுவலர் கேசவராஜ் கொண்ட குழுவனர், பல்லடம் நகராட்சி பகுதியில், ஆய்வு மேற்கொண்டனர்.

பேக்கரி, டீ கடை, பிரியாணி ஸ்டால், மீன் கடை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடந்தது. அதில், 44 கிலா மீன்கள், 33 கிலோ கலப்பட டீ துாள், 52 கிலோ அழுகிய காய்கறிகள், 33 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றை கடை உரிமையாளர்கள் முன்னிலையில், அதிகாரிகள் அழித்தனர்.

சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த, 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வியாபாரிகள், உணவு வணிகர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.கலப்படம், தரமற்ற, காலாவதியான பாலிதீன் பைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மீன்கள். பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். கண்டறியப்பட்டால், கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X