மறியல்: 33 பேர் கைது

Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தொடர் மழையால், தனியார் கட்டியிருந்த சுவர் சரிந்து, வீடுகளின் மீது விழுந்ததில், 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி முன்பு விடுதலை சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவையினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 33 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X