சீமை கருவேல் மரங்களால் மூச்சு திணறுது அணை

Added : டிச 05, 2019
Advertisement

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே வேலப்பநாய்க்கன் வலசு பஞ்சாயத்துக்குட்பட்ட மூத்தநாய்க்கன்வலசு அணைக்கு செல்லும் நீர்வழித்தடத்தில் அடர்ந்த சீமைக்கருவேல் மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன.

இதனால், நீர்வழிதடம் அடைபட்டதால்,அணைக்கு நீர் செல்லாமல் ராகுவையன் வலசு அருகே பாலத்தின் இருமருங்கிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நீர்வழித் தடத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை அகற்றி முழு மழை நீரையும் அணையில் தேக்கி இப்பகுதியில் விவசாயம் செய்திட ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X