இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : டிச 05, 2019
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 8:30 மணி.பொதுமாணவர்களுக்கான கட்டுரை, ஓவிய போட்டி: புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி, சிவகங்கை, தலைமை: சிறு, குறு தொழில் நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா, காலை 9:30 முதல் மதியம் 1:00மணி.கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்: புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி, சிவகங்கை, தலைமை: தலைமை ஆசிரியை மரியதெரசா, காலை 9:00 மணி.நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா: எல்.ஐ.சி., கிளை அலுவலகம், சிவகங்கை, ஏற்பாடு: எல்.ஐ.சி., ஊழியர்கள், காலை 8:00 மணி.பெருந்திறள் முறையீடு: அனைத்து வட்டார கல்வி அலுவலகம் முன், சிவகங்கை மாவட்டம், ஏற்பாடு: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X